Mon. Sep 27th, 2021

Tag: இலங்கையில்

அடுத்தவாரம் முதல் அதிகரிக்கப்போகும் இலங்கை மக்களின் வாழ்க்கைச் செலவு

இலங்கையில் அடுத்த சில வாரங்களில் வாழ்க்கை செலவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) எச்சரித்துள்ளார். வர்த்தகர்கள் இறக்குமதி செலவீனங்களை செலுத்துவதற்கான…

பால்மா தட்டுப்பாடு தொடர்ந்து ஒரு மாதகாலம் நீடிக்கும்

இலங்கையில் பால் மாவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மேலும் ஒரு மாத காலப்பகுதிக்கு நீடிக்கும் அபாயம் உள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ பால்…

இலங்கையுடன் தொடர்புடைய படங்களில் நடிப்பீர்களா என கேள்வி எழுப்பியதற்கு லாஸ்லியா கூறிய அதிரடியான பதில்

இலங்கையில் நடந்த இறுதிப்போரை மையமாக வைத்து பல படங்கள் தயாராகி வருகின்றன. சமீபத்தில் கூட பேமிலிமேன்-2 என்ற வெப் தொடர் இலங்கை பிரச்சினையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.…

இலங்கையில் கொரோனோ நோயாளிகளுக்கான ஒருநாள் செலவு

இலங்கையில் கொவிட் தொற்றாளர்களுக்கு நாளாந்தம் சிகிச்சையளிப்பதற்காக அரசாங்கம் பாரிய அளவு சுமை ஒன்றை ஏற்க நேரிட்டுள்ளதாக மருந்துகள் உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சின் செயலாளர்…

இலங்கையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது

இலங்கையில் இன்றைய தினம் 2,070 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார். அதன்படி, இந்நாட்டு மொத்த கொரோனா…

பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இலங்கையில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் நீக்ககப்பட்டு பின்னர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும். இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக…

புலமைப்பரிசில், உயர்தர பரீட்சை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

இலங்கையில் இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளுக்கான விண்ணப்ப திகதி இன்றுடன் நிறைவடைகிறது. குறித்த பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களின் நலன் கருதி குறித்த…

இலங்கையில் எந்தவொரு வேளையிலும் தாக்குதல் நடைபெறலாம்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களைப் போன்று எந்த வேளையிலும் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பரபரப்பு தகவல் ஒன்றை பொதுபல சேனா அமைப்பின்…

இலங்கையில் சீனியை அடுத்து விலை உயர்ந்து செல்லும் பருப்பின் விலை

இலங்கையில் பருப்பின் விலை மேலும் அதிக்க கூடும் என அத்தியாவசிய உணவுகளின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரையில் சந்தையில் ஒரு கிலோ கிராம் பருப்பின்…

இலங்கை வைத்தியர் ஒருவரின் கண்கலங்க வைக்கும் பதிவு

இலங்கையில் கொவிட் தொற்று தொடர்ந்தும் ஒரே நிலையில் இருப்பதனால் சுகாதார துறையினர் மிகவும் சோர்வடைந்துள்ள நிலையில் வைத்தியர் ஒருவர் தங்களின் நிலையை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து சில மாதங்களாக…

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துச்செல்லும் டெல்டா தொற்று

இலங்கையில் 95.8 சதவீத கோவிட் தொற்றுக்கள் டெல்டா வைரஸால் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளன. அதேவேளை, வடக்கு மாகாணத்தில் 199 பேரின் மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்திய போது 113 பேர்…

அத்தியாவசிய பொருட்கள் தொடர்பாக மக்களுக்கு மற்றுமோர் அறிவுறுத்தல்!

இலங்கையில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதென இந்தியாவின் பிரபல Frontline சஞ்சிகை தெரிவித்துள்ளது. கொவிட் தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பிடியில் இலங்கை சிக்கியுள்ளதாக…

இலங்கையில் விரைவில் தடைசெய்யப்படும் மற்றுமொரு பொருள்

இலங்கையில் அமுலுக்கு வரும் 7 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த விடயத்தை இலங்கையின் சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர…

இதுவரையில் இலங்கையில் 80 பிரபலங்கள் கொரோனோவால் உயிரிழப்பு!

இலங்கையில் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பிரபுக்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கலைஞர்கள் உட்பட பிரபலமாக 80 இற்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் கொவிட் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளார்கள் என சுகாதார…

க.பொ.த சாதாரணதர, உயர்தர பரீட்சைகள் தொடர்பாக – கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

இலங்கையில் க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளை திட்டமிட்ட வகையில் நடத்துவதில் சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் நிலவி வரும் கோவிட் தொற்று நிலைமை காரணமாகவே…

இன்றைய தினம் இலங்கையில் சிறிது நிலநடுக்கம்

இலங்கையில் இன்று காலை 10.38 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஹம்பாந்தோட்டை, லுணுகம்வேஹரவில் 2.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை…

இன்னும் இரண்டு மாதங்களில் இலங்கையின் பிரபல தலைவர் ஒருவர் உயிரிழப்பார்!

இலங்கையில் இன்னும் இரண்டு மாதங்களில் நாட்டை நேசித்த பிரபல தலைவர் ஒருவர் உயிரிழப்பார் என பல்லேகலை கோதமி விகாரையின் விகாராதிபதி கோத்தமி பிக்குனி ஆரூடம் கூறியுள்ளார். சிங்கள…

18 வயதிற்கு உட்பட்ட இலங்கை பிரஜைகளுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

இலங்கையில் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு சுகாதார அமைச்சு அவசர அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது. அதன்படி, 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான தகவல்களை உள்ளடக்குமாறு கோரி…

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு பேராபத்தை உண்டு பண்ணும்!

இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இறுக்கமற்ற ஊரடங்கு நடைமுறையால் எதிர்வரும் வாரங்களில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் தொற்றாளர்கள் இனங்காணப்படுவார்கள் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு…

`இலங்கை மக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையில் தடுப்பூசி பெற மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ, மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில்…

இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள புதிய அதிகாரம் தொடர்பாக இராணுவத்தளபதி அறிவித்தல் விடுத்துள்ளார்!

இலங்கையில் இனி பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கான அதிகாரம் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…

இலங்கைக்கு மற்றுமோர் பேராபத்து! நெருங்கி வரும் நோய்

இலங்கையில் சூப்பர் டெல்டா வைரஸ் திரிபு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இலங்கையில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா என்பதனை கண்டறிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக…

இலங்கையில் இரண்டாவது தடுப்பூசி வழங்காமையால் 486 பேருக்கு நேர்ந்த கதி!

இலங்கையில் இரண்டாவது தடுப்பூசி வழங்காததால் 486 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. இலங்கையில் சுகாதார அமைச்சில் கொரோனா தொடர்பான புள்ளிவிபரங்களுக்கும் கிழக்கு மாகாண சுகாதார பணிமனை…

சர்வதேச நாடுகளின் கொரோனா மரணங்கள் பட்டியலில் முன்னோக்கிச்செல்லும் இலங்கை!

இலங்கையில் நேற்றைய தினமும்கொரோனா வைரஸ் தொற்றினால் 214 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 30 வயதுக்கு குறைவான 5 பேரும் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 58…

இலங்கையில்வீட்டில் இருந்து சுய கொவிட் பரிசோதனை செய்யும் நடைமுறை விரைவில் அறிமுகம்

இலங்கையில் வீட்டில் இருந்து சுய கொவிட் பரிசோதனை செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தான் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளேனா என வீட்டிலேயே கண்டுபிடிக்க கூடிய…

அண்மையில் இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் கொவிட் தொற்றால் உயிரிழப்பு!

இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளான 25திற்கும் அதிகமான ஆசிரியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக பொது கல்வி சேவை சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்தபஹான்கொட தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த அனைத்து ஆசிரியர்களும்,…

யாழ் தமிழர் வழங்கிய பல மில்லியன் ரூபாய் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் ஒரு மாத சம்பளத்தை…

சீனியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

இலங்கையில் சீனியின் விலை கட்டுப்பாடின்றி நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்கின்றது. இதற்கமைய தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் சீனியின் சில்லறை விலை 210 ரூபாவுக்கு மேல்…

இலங்கையில் இவ்வருடம் புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு!

இலங்கையில் இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த பரீட்சைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை…

இலங்கை பிரபல வர்த்தகர் ஒருவரின் நெகிழ வைக்கும் செயல்

இலங்கையில் வர்த்தகர் ஒருவரின் செயற்பாடு குறித்து அனைத்து மக்களாலும் அதிகம் பேசப்படுகிறது. களனி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தலா ஆயிரம்…

error: Alert: Content is protected !!