Mon. Sep 27th, 2021

Tag: நிறுவனத்தின்

பட்ஜெட் விலையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஐகூ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது. ஐகூ நிறுவனத்தின் புதிய இசட்5 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்…

டூடுல் வெளியிட்டு பிறந்த நாள் கொண்டாடும் கூகுள்

கூகுள் நிறுவனத்தின் 23-வது பிறந்த நாளை அந்நிறுவனம் சிறப்பு டூடுல் மூலம் கொண்டாடுகிறது. உலகின் முன்னணி தேடுப்பொறி தளமான கூகுள் இன்று தனது 23-வது பிறந்த…

போக்கோ சி சீரிஸ் ஸ்மார்ட்போன் டீசர் வெளியீடு

போக்கோ நிறுவனத்தின் புதிய சி சீரிஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. போக்கோ நிறுவனத்தின் சி31 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 30 ஆம் தேதி…

வீடியோவில் அம்பலமான ஐபோன் 13 ப்ரோ பேட்டரி விவரங்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 ப்ரோ மாடலில் குவால்காம் எக்ஸ்60 5ஜி மோடெம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் சில வாரங்களுக்கு முன் ஐபோன் 13…

ரூ. 14,999 விலையில் ரியல்மி ஸ்மார்ட் டிவி அறிமுகம்

ரியல்மி நிறுவனத்தின் புதிய ஹெச்.டி. ஸ்மார்ட் டிவி அக்டோபர் 3 ஆம் தேதி இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட் டிவி நியோ…

பட்ஜெட் விலையில் புது நார்சோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனில் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி நிறுவனம் நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில்…

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது. சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனினை அறிமுகம்…

ரியல்மி பேண்ட் 2 இந்தியாவில் அறிமுகம்

ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் பேண்ட் பெரிய கலர் டிஸ்ப்ளே, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. ரியல்மி நிறுவனம் இந்தியாவில் பேண்ட் 2 மாடலை அறிமுகம்…

மோட்டோ டேப் ஜி20 இந்திய வெளியீட்டு விவரம்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய டேப்லெட் ஜி20 டால்பி அட்மோஸ் வசதி கொண்டிருக்கிறது. மோட்டோரோலா  நிறுவனம் தனது மோட்டோ ஜி20 டேப்லெட் மாடலை செப்டம்பர் 30 ஆம்…

சாம்சங் கேலக்ஸி எப்42 5ஜி வெளியீட்டு விவரம்

சாம்சங் நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம்…

அசத்தல் அம்சங்களுடன் மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 அறிமுகம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிரீமியம் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சர்பேஸ் டுயோ 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம்…

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ டீசர் வெளியீடு

மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கிறது. மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன்…

பட்ஜெட் விலையில் புது ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒப்போ நிறுவனத்தின் புதிய ஏ16 ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஏ16 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.52…

குறைந்த விலையில் வெளியாகும் புதிய சியோமி 5ஜி ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சியோமி 11 லைட் என்.இ. 5ஜி…

பிரபல ஐபோன் மாடல் விற்பனையை நிறுத்திய ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல் விற்பனை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது. ஆப்பிள் நிறுவனம் சில தினங்களுக்கு முன் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.…

50 எம்பி கேமரா கொண்ட புது ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்

ரியல்மி நிறுவனத்தின் புதிய சி சீரிஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது. ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் சி25வை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய…

அசத்தல் அம்சங்களுடன் சியோமி பேட் 5 அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் பேட் 5 டேப்லெட் மாடல் டால்பி விஷன் மற்றும் ஹெச்.டி.ஆர்.10 டிஸ்ப்ளே கொண்டுள்ளது. சியோமி நிறுவனம் சியோமி பேட் 5 மாடலை சர்வதேச…

ஏ15 பயோனிக் பிராசஸர் கொண்ட ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி அறிமுகம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ஏ15 பயோனிக் பிராசஸர் கொண்டிருக்கின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 13 மற்றும்…

பெரிய டிஸ்ப்ளே, பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் ஆப்பிள் வாட்ச் 7 அறிமுகம்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பிள் வாட்ச் 7 அதிரடி அப்டேட்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் நிறுவனம் தனது கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வில் புதிய ஐபேட் மாடல்களை…

ஆண்ட்ராய்டு 12 வெளியீட்டு விவரம்

கூகுள் நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். ஸ்டேபில் வெளியீட்டு விவரம் வெளியாகி உள்ளது. கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி ஆண்ட்ராய்டு…

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் 6 ஜிபி மாடல் விற்பனை துவக்கம்

ரியல்மி நிறுவனத்தின் ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மாடல் விற்பனை துவங்கியது. ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன்…

வெடித்து சிதறிய போக்கோ ஸ்மார்ட்போன்

போக்கோ நிறுவனத்தின் எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்தபோது வெடித்து சிதறியது. போக்கோ நிறுவனத்தின் எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் பிரீமியம் மிட்-ரேன்ஜ் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு…

ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர்ஓ.எஸ். 12 டீசர் வெளியிட்ட ஒப்போ

ஒப்போ நிறுவனத்தின் புதிய கலர்ஓ.எஸ். 12 விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் பீட்டா இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

வேறு பெயரில் இந்தியா வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வைடு 5 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மார்ட்போன்…

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 டிஸ்ப்ளே இப்படித்தான் இருக்கும்?

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வாட்ச் சீரிஸ் 7 மாடல் 2021 ஐபோன்களுடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் சீரிஸ் 7 மாடல் இம்முறை…

விவோ எக்ஸ்70 சீரிஸ் வெளியீட்டு விவரம்

விவோ நிறுவனத்தின் எக்ஸ்70 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் சர்வதேச சந்தையில் வெளியாக இருக்கின்றன. விவோ எக்ஸ்70 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 10 ஆம் தேதி சர்வதேச…

ரெட்மி நோட் விலையை மீண்டும் மாற்றிய சியோமி

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் மற்றும் ரெட்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டது. இந்தியாவில் பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களின் சாதனங்கள் விலையை…

ஐபோன் 13 சீரிஸ் இந்த தேதியில் வெளியாகும் என தகவல்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ்…

இரு சலுகைகளில் அதிக பலன்களை வழங்கும் பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பைபர் இணைய சேவை மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் அதிக பலன்களை வழங்குகிறது. ஏர்டெல், பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட…

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் 4 மற்றும் வாட்ச் 4 கிளாசிக் மாடல்கள் அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கின்றன. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வாட்ச்…

error: Alert: Content is protected !!