பேட்மிண்டன் பயிற்சியாளருக்கு கொரோனா : மேலும் இரு வீரர்கள் போட்டியில் இருந்து விலகல்
பேட்மிண்டன் பயிற்சியாளர் மற்றும் லக்ஷயா சென்னுடன் தொடர்பில் இருந்த இந்திய வீரர்கள் அஜய் ஜெயராம், சுபாங்கர் தேவ் போட்டியில் இருந்து விலகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்புருக்கென்:…