ஜப்பான் வீரர் கென்டோ மொமோட்டா-வுக்கு கொரோனா: ஒட்டுமொத்த வீரர்களும் தாய்லாந்து ஓபனில் இருந்து விலகல்
ஜப்பான் பேட்மிண்டன் வீரர் கென்டோ மொமொட்டாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் தாய்லாந்து ஓபனில் இருந்து அந்நாட்டின் ஒட்டுமொத்த வீரர்களும் விலகியுள்ளனர். தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்…