தாய்லாந்து போட்டியில் பங்கேற்க சென்ற சாய்னா நேவாலுக்கு கொரோனா
தாய்லாந்து போட்டியில் பங்கேற்க சென்ற இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவாலுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. பாங்காக்: இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனைகளில் ஒருவர் சாய்னா…