பெண் குழந்தைகளின் உடம்பில் இருந்த காயம்; விசாரித்த தாயின் இதயத்தில் இறங்கிய இடி!
கேரளாவில் 11 மற்றும் 7 வயது சிறுமிகள் கொடூரமாக நாசம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலம் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரம் அருகே…