Tue. Jun 22nd, 2021

Tag: யாழ்ப்பாணம்

யாழில் இன்று திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பலருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அனுமதிக்கு மேலதிகமாக பலரும் திருமண நிகழ்வில் கூடியதால் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்டனர். இன்றைய தினம்…

யாழில் மீன் வியாபாரம் செய்த அறுவர் கைது

யாழ்ப்பாணம் – குளப்பிட்டி சந்திக்கு அருகில் மீன் வியாபாரம் செய்த ஆறு பேர் பயணக்கட்டுப்பாட்டு நடைமுறையகளை மீறீய குற்றச்சாட்டில் கைது யாழ்ப்பாணம் பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளனர். எனினும் கொழும்பில்…

யாழில் 24 மணிநேரத்தில் குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் சிக்கிய ஆசாமி

யாழ்ப்பாணம் – சுன்னாகம், கந்தரோடையில் வீடுடைத்து திருடிய ஒருவர் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகள்,…

யாழ் கொக்குவில் பகுதியில் திடீர் சோதனை

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.…

கீரிமலை ஜனாதிபதி மாளிகை கூறு விலையில் வெளியாருக்கு!

யாழ்ப்பாணம், கீரிமலையில் மக்களின் நிலத்தில் அடாத்தாக அமைக்கக்பட்ட ஜனாதிபதி மாளிகை கூறுவிலை கோரல் மூலம் வெளியாருக்கு வழங்கப்படவுள்ளது. வலிகாமம் வடக்கின் பெரும் பகுதி படையினரின் ஆக்கிரமிப்பில் உயர்…

யாழ்ப்பாணத்துக்கு அடுத்த கட்டத் தடுப்பூசி இப்போதைக்கு இல்லை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டாம் கட்டத்துக்குரிய தடுப்பூசிகள் இந்த வாரம் அல்லது இப்போதைக்கு வழங்கப்பட மாட்டாது என்று சுகாதார அமைச்சு வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்திற்குத் திடீரென அறிவித்துள்ளது.…

யாழில் நோயாளர்களால் நிரம்பிய மருத்துவமனை

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் கொரோனா விடுதிகள் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்த ராஜா தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில்…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தினருக்கு நாளை கோவிட் தடுப்பூசி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாளை (04) வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் வைத்து தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 2 ஆயிரத்து 100 பேருக்கு…

தனிமைபடுத்தப்பட்டது இணுவில் கலாஜோதி கிராமம்

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இணுவில் கிராமத்தில் ஜே190 கலாஜோதி கிராம சேவகர் பிரிவில் அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இணுவில் கிராமத்தின் ஒரு…

யாழில் சிறப்பு முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸார்

யாழ்ப்பாணம் குடா நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள வேளையில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொலிஸார் பாதுகாப்புத் தரப்பினர் திருட்டினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்…

யாழில் பாட்டியின் நகையைத் திருடிய பேரனுக்கு நேர்ந்த கெதி!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு கிழக்குப் பகுதியில் பாட்டியின் நகையை திருடிய பேரன் நேற்று(செவ்வாய்கிழமை) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும்…

யாழில் வீட்டில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா

யாழ்ப்பாணம், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வீட்டிலேயே உயிரிழந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தாவடி பகுதியை சேர்ந்த 70 வயதான மூதாட்டியொருவர் நேற்று தனது…

முன்னாள் போராளியான ஐங்கரனின் கைது பழிவாங்கலே! – மனைவி குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் – நாகர்கோயில் பிரதேசத்தில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியான ஐங்கரனின் கைது பழிவாங்கல் என அவரின் மனைவி தெரிவித்துள்ளார். நாகர்கோயில் பிரதேசத்தில்…

யாழில் தொற்றிற்குள்ளான பெண் பிரசவித்த சிசுவிற்கும் தொற்று!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணி தாயொருவர் பிரசவித்த குழந்தைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த கர்ப்பிணிக்கு சத்திரசிகிச்சை…

யாழில் 3 நாள் தொடர் காய்ச்சலினால் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் திடீர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உடுபிட்டி நாவலடியைச் சேர்ந்த பஜிதரன் சப்திகன்…

யாழில் 20 வயதான யுவதி பரிதாப பலி; சோகத்தில் குடும்பம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி , கைதடி கிழக்கு பகுதியில் யுவதி ஒருவர் கிணற்றில் தவறி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.…

வடக்கில் தடைப்படும் பிசீஆர் பரிசோதனை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில், மேற்கொள்ளப்பட்டு வந்த பிசிஆர் பரிசோதனைகள் நேற்று முதல் தடைப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பி.சி.ஆர்‌. சோதனைக்குரிய உபகரணங்‌கள் மற்றும்‌…

யாழ் பருத்தித்துறையில் மரணச்சடங்கில் கலந்து கொண்டவருக்கு தொற்று

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கொன்றில் கலந்து கொண்ட ஒருவருக்கு, பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, உயிரிழந்தவரின் குடும்பத்தினர் உள்ளிட்ட 08 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.…

யாழில் போதைப் பொருளுடன் சிக்கிய இரு இளைஞர்கள்!

யாழ்ப்பாணம், அச்சுவேலி நகரப்பகுதி இராணுவ சோதனைச் சாவடியில் போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 380 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த…

யாழ். மயிலங்காடு பகுதியில் சடலமொன்று மீட்பு

யாழ்ப்பாணம் – மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இன்று (20) காலை 6.30 மணியளவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

யாழில் இன்றிலிருந்து செயற்படும் கோவிட் விடுதிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பிரதேச மற்றும் ஆதார மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் விடுதிகள் இன்றிலிருந்து செயற்பட ஆரம்பிக்கவுள்ளன. கொரோனா நோயாளர்கள் அதிகரித்துள்ளதையடுத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் வடக்கில்…

யாழில் 10 ஆண்டுகளின் பின்னர் வாக்காளர் தொகை சரிவு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் முதல் தடவையாக வாக்காளர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 761 பேரால் குறைவடைந்துள்ளது. மக்கள் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படாத காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில்…

யாழ்.மாநகர சீருடை அணிந்த ஐவரும் நாலாம் மாடிக்கு அழைப்பு

யாழ்ப்பாணம் மாநகரில் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையை கையாள்வதற்காக அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர காவல் படையின் உத்தியோகத்தர்கள் ஐந்து பேரையும் வாக்குமூலம் வழங்க வருமாறு பயங்கரவாத விசாரணைப்…

கவசம் இன்றி இருந்தவர்கள் கைது!

யாழ்ப்பாணம் நகர பகுதியில் முககவசம் அணியாமல் நடமாடியோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத்…

யாழில் 30 பேர் உட்பட வடக்கில் மேலும் 43 பேருக்கு கோவிட் தொற்று

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 30 பேர் உட்பட வட மாகாணத்தில் மேலும் 43 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்…

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞன்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் புத்தர் சிலையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று கீரிமலை நல்லிணக்கபுரம் பகுதிக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. புத்தர்…

யாழில் குடும்பஸ்தர் மீதான தாக்குதல் தொடர்பில் பொறுப்பான அதிகாரிகளுடன் ஆராய்கின்றேன்!

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் குடும்பஸ்தர் மீது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுடன் ஆராய்வதாக இராணுவத் தளபதி ஜெனரல்…

யாழ்ப்பாணத்தில் புதுமனைப் புகுவிழாவில் உறவினர்களுக்கு இடையில் வாள்வெட்டு! மூவருக்கு நேர்ந்த நிலை….

யாழ்ப்பாணம் தென்மராட்சியின் கெற்பெலி கிராமத்தில் நடைபெற்ற புதுமனைப் புகுவிழாவில் வழங்கப்பட்ட அன்பளிப்புப் பணத்தால் உறவினர்களுக்கு இடையில் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்று மூவர் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து…

யாழில் குளம் ஒன்றில் குளிக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்!

யாழ்ப்பாணம் – அரியாலை – நாவலடி, குளம் ஒன்றில் குளிக்கச் சென்றவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பிரதேசத்தை சேர்ந்த பிரதீபன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்…

யாழில் கர்ப்பிணிப்பெண்உயிரிழப்பு – வெளியான காரணம்!

எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 8 மாதம் நிரம்பிய கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பெண் மண்ணெண்ணை ஊற்றி தன்னைத் தானே எரியூட்டினார் என்று…

error: Alert: Content is protected !!