Mon. Nov 30th, 2020

வடக்கு

சுமந்திரனும், ரணிலும் கல்முனை வடக்கு மக்களை ஏமாற்றினார்கள்! இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கல்முனை வடக்கு மக்களை ஏமாற்றினார்கள்…

வடக்கு, கிழக்கினால் தான் நாட்டுக்கு கடன்!

வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்திக்காகவே அதிகளவு சர்வதேச கடன்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன், கடன்…

வடக்கு கல்வி வலயமொன்றில் மோசடி!

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற பெரும் ஊழல் மோசடி அம்பலத்திற்கு வந்துள்ள நிலையில், அது தொடர்பில் மாகாண கல்வி திணைக்களம் விசாரணைகளை தொடங்கியுள்ளது. கல்வி வலய…

வடக்கில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கை

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கோரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்றைய…

நெடுங்கேணியில் மேலும் இருவருக்கு கொரோனா!

வவுனியா வடக்கு, நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவரும் நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தெண்ணிலங்கையை சேர்ந்த குறித்த ஒப்பந்த…

பிரான்ஸில் இலங்கைப் பெண்ணுக்கும் அவளது 4 பிள்ளைகளுக்கும் நடந்த பெரும் கொடூரம்!!

பாரிஸின் வடக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள நொயிஸி-லெ-செக்கில் உள்ள ஒரு வீட்டில் நடந்த தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேர் குழந்தைகள். இலங்கை பின்னணியுடைய…

சர்வதேசத்தை நம்புகிறோம் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் சர்வதேசம் நீதியை பெற்றுத் தருமென உறுதியாக நம்புவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வடக்கு – கிழக்கு வலிந்து…

தனிக்கல்லு மக்களுக்கு வந்த சோதனை! – வயலுக்கு செல்ல உறுதி கேட்கும் இராணுவம்.

வவுனியா வடக்கு தனிக்கல்லு பிரதேசத்தில் தமது வயல் நிலங்களுக்கு செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுப்பதாக பிரதேச மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். “தனிக்கல்லு பகுதியில் அமைந்துள்ள எருக்கலம் பிலவு என்ற…

கூட்டமைப்பினர் பொருத்தமானவர்கள் இல்லை – வியாழேந்திரன்…

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில் முதலில் அந்த இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்…

இராணுவத்தினர் கைப்பற்றிய நிலங்கள் மீள வழங்கப்படாது!

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலங்கள், மக்களுக்கு திருப்பி கையளிக்கப்படாது. இது தேசிய பாதுகாப்பு, தேசிய பொருளாதாரத்துடன் நேரடியாக தொடர்புடைது என்று மாகாணசபைகள்…

யாழில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட யுவதி மீட்பு!

யாழ்.நீர்வேலி வடக்கு பகுதியில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி கோப்பாய் பொலிஸாரால் இன்று மல்லாகத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வெள்ளை வானில்…

நீதவான் நலன்புரி நிலையத்தில் 70 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்: அமைச்சர் டக்ளஸ்

வலிகாமம் வடக்கு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் வலிதெற்கு பகுதியிலுள்ள நீதவான் நலன்புரி நிலையத்தில் பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவந்த சுமார் 70 குடும்பங்களுக்கு கடற்றொழில் மற்றும்…

மலையகத்தை இணைத்து அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படும்! மஹிந்த…

வடக்கு –தெற்கு, கிழக்கு – மேற்கு போன்று மலையகத்தையும் இணைத்து அமைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை அமைப்புகளை விரைவில் நிறைவு செய்வோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…

வடக்கு கிழக்கு சமூக நல்லிணக்க அமைப்பு கூட்டமைப்புக்கு ஆதரவு!

வடக்கு கிழக்கு சமூக நல்லிணக்க அமைப்பு தமது ஆதரவை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் பிரதிநிதிகள் இன்று (27) காலை தமிழ் தேசியக்…

விக்னேஸ்வரனிடம் சிஐடி விசாரணை!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடம் உயர் பொலிஸ் சி.ஐ.டி குழுவொன்று இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது. கொழும்பிலுள்ள உயர் அதிகாரிகளின் உத்தரவையடுத்தே இந்த விசாரணை…

மனித உரிமைப் பணிகளுக்காக குருபரன் பழிவாங்கப்படுகிறார் – ஞானசீலன்

வடக்கு கிழக்குச் சமூகம் கு.குருபரன் ஒரு மனித உரிமை பாதுகாவலனாகவே பார்க்கிறது. அவரது அமைதியான மற்றும் நியாயமான மனித உரிமைப் பணிகளுக்காக அவர் பழிவாங்கப்படுகிறார் என்று யாழ்…

தொடர் வேலை நிறுத்தத்தில் வடமராட்சி கிழக்கு மீனவர்கள்

வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் கூடடுறவு சங்கத்திற்கு உட்பட்ட கடற்றொழிலாளர்கள் கடலட்டை, டைனமெற், சுருக்குவலை, உழவு இயந்திர பாவனை ஆகியவற்றை நிறுத்துமாறு கோரி இன்றிலிருந்து (19) எதிர்வரும் வெள்ளிக்கிழமை…

கஞ்சா கடத்தலின் தலைமையகம் வடக்கு; விழிப்புணர்வு அவசியம்!

வடக்கு மாகாணத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2,327 கிலோ கஞ்சா கடற்படையினரால் கைகைப்பற்றப்பட்டுள்ளது என்று வடக்குக் கடற்படைக் கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு…

சர்வதேச மேற்பார்வையுடன் வடக்கு– கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு- கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பாக சர்வதேச மேற்பார்வையுடன் வடக்கு– கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என வடக்கின் முன்னாள் முதல்வர்…

மியன்மார் மண்சரிவில் 162 பேர் பலி!

மியன்மார் – வடக்கு பகுதியில் பச்சை மரகத கல் அகழ்வு இடம்பெறும் ஜாட் சுரங்கத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இறந்தவர்களில் இதுவரை 162 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.…

சுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு… கொத்தாக சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள்: 50 சடலங்கள் மீட்பு! முக்கிய செய்தி….!!

வடக்கு மியான்மரில் ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 62 பேர் இறந்துள்ளதாகவும் 13 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில்…

தமிழர் தாயகம் வரலாறு தெரியாத தேரர்!- த.ம.தே கூட்டணி வேட்பாளர் சீற்றம்

வடக்கு கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் என்றும் இந்த வரலாறு தெரியாமல் எல்லாவல மேத்தானந்த தேரர் உளறுவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எஸ். நிஷாந்தன்…

பாடசாலைகளில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் பற்றி யாழ்.பாடசாலை சுகாதார மருத்துவ அதிகாரி விளக்கம்! வெளியான முக்கிய செய்தி….!!

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிப்பதற்கு பாடசாலை மட்டத்தில் சிறப்பு சுகாதாரக் குழு நியமிக்கப்படவுள்ளது. இந்தத் தகவலை பாடசாலை சுகாதார மருத்துவ அதிகாரி நித்தியானந்தா…

முகக்கவசத்தில் தோன்றிய விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட முகக் கவசங்கள் பிரச்சார கூட்டங்களின் போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது. நேற்று (28) யாழ்ப்பாணத்தில் நடந்த பிரச்சாரக்…

வாள்வெட்டுக் குழுக்களைக் கட்டுப்படுத்த களமிறக்கப்ட்டுள்ள சிறப்பு அதிரடிப் படையினர்!

வடக்கு மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையறு விளைவிக்கும் வகையில் வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்தவும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுக்கவும் இராணுவம் மற்றும்…

அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு கூட்டமைப்பு தயாராக இல்லை….

வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தயாராக இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட முதன்மை வேட்பாளர்…

வனவளத் திணைக்களத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சூரமோட்டை மக்கள் வனவள திணைக்களத்தின் அட்டூழியங்களை கட்டுப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சூரமோட்டை பகுதியில் போர்சூழல்…

வட, கிழக்கு மாகாண முன்னாள் செயலாளர் காலமானார்!

வடக்கு – கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் சிவகுருநாதன் இரங்கராஜா தனது 71வது வயதில் நேற்று (15) காலமானார். பொன்னாலையில் பிறந்த…

வேட்டிக் கனவில் இருப்பதையும் இழக்கும் நிலை

வடக்கு மாகாணத்துக்குரிய அரசியல் சமன்பாடு கிழக்கு மாகாணத்திற்குப் பொருந்த மாட்டாது. இந்த அரசியல் யதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துத்தான் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கிழக்கிற்கான ஒரு தனித்துவமான அடையாள…

வடக்கு, கிழக்கில் ஆற்றல் மிக்க கிரிக்கட் வீரர்களுக்கு வாய்பளிக்க வேண்டும்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திறமையான இளம் கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு உரிய வசதிகளும் வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்” என இலங்கையின் முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட்…

error: Alert: Content is protected !!