Tue. Jun 22nd, 2021

இன்று ஞாயிற்றுக்கிழமை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்த எண்ணிக்கை நீண்ட வாரங்களின் பின்னர் 5000 எனும் எண்ணிக்கையை விட குறைந்துள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் 124 பேர் புதிதாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மொத்தமாக 4971 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விரிவான தகவல்கள் இன்னும் சில நிமிடங்களில்…

Plus d’infos à venir..

share

By Editor

error: Alert: Content is protected !!