Tue. Jun 22nd, 2021

நேற்று  சனிக்கிழமை தேசிய  விடுமுறை தினமாதலால் இன்று ஞாயிற்றுக்கிழமையும் நாளை திங்கட்கிழமையும்  முழுமையான பெறுபேறுகள் கிடைக்காது. இதனால் மிகவும் குறைந்த தொற்றளவே காட்டப்படும்.

கடந்த 24 மணிநேரத்திற்குள் 9.128 பேரிற்குக் கொரோனத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனுடன் பிரான்சில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  5.777.087   ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்திற்குள் பிரான்சில் கொரோனாவால் 176 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 106.393   ஆக அதிகரித்துள்ளது.

 

வைத்தியசாலைகளில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 80.100   (+116) ஆக அதிகரித்துள்ளது. முதியோர் இல்லங்களில் 26.292   பேர் சாவடைந்துள்ளனர்.

25.797  பேர் கொரோனாவால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரசிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.971 ஆக உள்ளது.

கடந்த 24 மணிநேரத்திற்குள் மட்டும் 124 பேர் உயிராபத்தான நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

share

By Editor

error: Alert: Content is protected !!