Tue. Jun 22nd, 2021

பிரான்சில் வைத்தியசாலைகளில் மட்டும் 116 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் (09.05.2021)  சாவடைந்திருக்கும் நிலையில்,   இல்-து-பிரான்சில் 29 பேர் மட்டுமே சாவடைந்துள்ளனர்.

இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் 19.428  ஆக உயர்ந்துள்ளது

இல்-து-பிரான்சில் 6.783  பேர் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரசிகிச்சைப் பிரிவில் 1.506 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இல்-து-பிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் கொள்ளளவைத் தாண்டிய நிலையில்  132%  ஆக உள்ளது.

இல்-து-பிரான்சில் கொனோத் தொற்று விகிதம் ( taux d’incidence) 301 ஆக உள்ளது.

 

இல்-து-பிரான்சின் மாவட்டங்களில் இன்றை தரவின் படி (09.05.2021)

    Paris – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  1.512 பேர் –  4.268பேர் சாவு  (+4)

    La Seine-Saint-Denis – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  954 பேர் –  2.316 பேர் சாவு (+2)

    Le Val-de-Marne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 744 பேர்  – 2.866 பேர் சாவு (+3)

    Les Hauts-de-Seine- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 1.083 பேர் – 2.608 பேர் சாவு (+7)

    Les Yvelines- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  513 பேர் –  1.742 பேர் சாவு (+1)

    Le Val-d’Oise- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  643 பேர் -1.914 பேர் சாவு (+5)

    L’Essonne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 795 பேர் – 1.780 பேர் சாவு (+1)

    La Seine-et-Marne – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  539 பேர் – 1.934பேர் சாவு (+6)    

 

share

By Editor

error: Alert: Content is protected !!