Tue. Jun 22nd, 2021

இன்று ஞாயிற்றுக்கிழமை பரிசில் இடம்பெற்ற தீ விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். 

இன்று ஞாயிற்றுக்கிழமை மே 9 ஆம் திகதி இத்தீ விபத்து இடம்பெற்றுள்ளது. பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள rue Nobel வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவியுள்ளது. 

சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் உடனடியாக அழைக்கப்பட்டனர். கட்டிடத்துக்குள் இருந்த பலர் வெளியேற்றப்பட்டனர். எட்டு எடுக்கு கட்டிடத்தின் ஐந்தாவது தளத்திலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இச்சம்பவத்தில் 10 பேர் இலேசான காயங்களுக்கு உள்ளானதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். 

share

By Editor

error: Alert: Content is protected !!