Tue. Jun 22nd, 2021

‘ஐரோப்பாவின் எதிர்காலம்’  என்ற மாநாட்டில் இன்று இனிமேல் பிரித்தானியா- சுவீடன் கொரோனா தடுப்பு ஊசியான, அஸ்ராஸெனக்காவிற்கான ஒப்பந்தங்கள் எதனையும் புதுப்பிக்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளனர்.

இந்த முடிவைத் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், «பிரான்சில் நாங்களும், ஐரோப்பாவும் தொடர்ந்தும் அஸ்ராஸெனக்காவை உபயோகிக்க வேண்டும். மிகவும் சிக்கலான காலத்தில் எங்களிற்குப் பெரிதும் உதவியது அஸ்ராஸெனக்கா»

«ஆனால் தற்போதுள்ள புதிய பல மரபணுத்திரிபு வைரஸ்களிற்கான சகத்தியுள்ள வேறு கொரோனா தடுப்பு ஊசிகள் உள்ளன. அவற்றை உபயோகிக்க வேன்டிய கட்டாயத்தில் உள்ளோம்»

என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நன்றிக் கடனிற்காக எந்தவிதமான ஆபத்துக்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது தான் உண்மை!!

share

By Editor

error: Alert: Content is protected !!