International
பிரான்ஸ்

இல்-து-பிரான்சுக்குள் கடும் போக்குவரத்து நெரிசல்! – 400 கி.மீ வரை பதிவு..!!

இன்று திங்கட்கிழமை காலை இல்-து-பிரான்சுக்குள் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. 

பரிசுக்குள் உள்வரும் வீதிகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்திருந்தன. காலை 9 மணி அளவில் 425 கி.மீ தூரம் போக்குவரத்து நெரிசல் பதிவாகியுள்ளது. A1 நெடுஞ்சாலையில் Roissy இல் இருந்து the Porte de la Chapelle வரை 50 நிமிட போக்குவரத்து தடை ஏற்பட்டது. Roissy இல் இருந்து Porte de Bagnolet வரையானன் A3 நெடுஞ்சாலையில் 45 நிமிட போக்குவரத்து தடை ஏற்பட்டது. 

இன்று காலை A86 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தை அடுத்து இந்த போக்குவரத்து தடை ஏற்பட்டதாக அறிய முடிகிறது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!