International
இலங்கை

சமூகவலைத்தளத்தில் கவனம் பெற்ற வீடற்றவரின் படம்!

கொழும்பு பூங்கா ஒன்றில் மழைக்குள் ஒருவர் படுத்திருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இருப்பிடமற்ற மாற்றுத்திறனாளியொருவர் பொலித்தீன் பை ஒன்றினால் தன்னை மூடிக்கொண்டு மழைக்குள் படுத்திருக்கும் படத்தை பதிவிட்ட ஒருவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் அது குறித்து கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.

அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!