Sat. Jan 23rd, 2021

Month: December 2020

லா லிகா கால்பந்து : அட்லெட்டிகோ மாட்ரிட் வெற்றி

லா லிகா கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெடாபி அணியை தோற்கடித்தது மாட்ரிட்: பிரபலமான லா…

உலக கோப்பையை வென்ற இந்திய முன்னாள் ஆக்கி வீரர் மரணம்

உலக கோப்பையை வென்ற இந்திய முன்னாள் ஆக்கி வீரர் மைக்கேல் கோன்டா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். ரூர்கேலா: இந்திய ஆக்கி முன்னாள் வீரர் மைக்கேல் கோன்டா.…

2021 இல் தொடரும் பகுதிநேர வேலையிழப்புக் கொடுப்பனவு – chômage partiel !!

இன்றுடன் இறுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட, கொரோனா காலத்திற்கான, அரசின் பிரத்தியேக பகுதிநேர வேலையிழப்புப் கொடுப்பனவான chômage partiel, 2021 இலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகக்குறைந்தது இந்த வருடத்தின்…

24 மணி நேரம் – 252 சாவுகள் – 20.000 தொற்று – வருட இறுதியில் தொடரும் ஆபத்து!

மீண்டும் கொரோனா சாவுககளும் அதியுச்சத் தொற்றும்  அதிகரித்துள்ளன. கடந்த 24 மணி நேரத்திற்குள் 252 பேர் கொரோனாத் தொற்றால் சாவடைந்துள்ளனர். இதானல் பிரான்சில் கொரோனாவினால் சாவடைந்தவர்களின்  தொகை…

தென்னாபிரிக்க வைரசின் முதற் தொற்று பிரான்சில்!!

தென்னாபிரிக்க கொரோனா வைரசின் முதற் தொற்றாளர் பிரான்சில் கண்டறியப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் இருந்து புறப்பட்ட புதிய கொடிய கொரோனா வைரஸ் போன்றே, தென்னாபிரிக்க வைரசும் மிகவும் வேகமாகத் தொற்றக்கூடிய…

2021-ல் பாகிஸ்தான் 10 இருநாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது

2021-ல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 10 இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் விளையாட இருப்பதாக பிசிபி தலைவர் மானி தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று…

இன்று இரவு 20h00 மணி – தொலைக்காட்சியில் எமானுவல் மக்ரோன்!!

இன்னமும் சிறிது நேரத்;தில், அதாவது 20h00  எமானுவல் மக்ரோன் உரையாற்ற உள்ளார். முக்கியமாக, மிகக் கடுமையான ஒரு வருடத்தைக் கடந்து, ஒரு புதிய ஆண்டு பிறக்க இருக்கும்…

Bondy : பெண் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்!!

பெண் ஒருவர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.  நேற்று புதன்கிழமை இந்த தாக்குதல் Bondy (Seine-Saint-Denis) நகரில் உள்ள வீதி ஒன்றில் வைத்து இடம்பெற்றுள்ளது. இரவு…

முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு சீனா ஒப்புதல்!

சீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசி உருவாக்கிய நாட்டின் முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளின் இடைக்கால பகுப்பாய்வை மேற்கோளிட்டு,…

மாத்திரையை இரண்டாக உடைத்து சாப்பிடுபவரா நீங்கள்?

சின்ன சின்ன உடல் உபாதைகள் ஏற்பட்டாலே மருத்துவமனைக்குச் செல்வதும், மாத்திரைகளை விழுங்குவதும் இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. விழுங்கும் மாத்திரைகளை பெரிதாக இருக்கிறதென்றோ அல்லது டோசேஜ் காரணத்தை சொல்லியோ…

தமிழ்நாட்டில் ஜனவரி 2ஆம் திகதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஜனவரி 2ஆம் திகதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. சுகாதாரத்துறையினர்,…

தொடருந்து நிலையத்துக்கு பெயர் மாற்றம்!

தொடருந்து நிலையம் ஒன்றுக்கு பெயர் மாற்றப்பட்டுள்ளது.  பரிசில் உள்ள Bonne Nouvelle நிலையத்தின் பெயரே மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையத்தின் பெயர் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் “Bonne nouvelle, l’année…

கணவனும், மனைவியும் வீட்டுக்குள் சடலமாக கிடந்ததை பார்த்த அவர் உறவினர் அதிர்ச்சி!!

தமிழகத்தில் கணவனும், மனைவியும் வீட்டுக்குள் சடலமாக கிடந்ததை பார்த்த அவர் உறவினர் அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. திருமுல்லைவாயலை அடுத்த அயப்பாக்கத்தை…

திருமணமான 3 மாதத்தில் தமிழகத்தை சேர்ந்த மனைவியை கொன்றது ஏன்?

தமிழகத்தை சேர்ந்த இளம்பெண்ணை கொலை செய்த அவர் கணவரான வட இந்திய வாலிபர் பொலிசில் சரணடைந்த நிலையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் பூங்கோதை…

இரணைமடு குளத்தின் மேலும் இரண்டு வான்கதவுகள் திறப்பு!!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் மேலும் இரண்டு வான்கதவுகள் திறக்கப்படுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே படிப்படியாக வான்கதவுகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரணைமடு குளத்தின் 6…

விஜய் முதல் சிம்பு வரை…. 2020-ல் கோலிவுட் சந்தித்த சர்ச்சைகள் என்னென்ன? – முழு தொகுப்பு

2020 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல்வேறு விவகாரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின, அதன் முழு தொகுப்பை காணலாம். 2020 ஆம் ஆண்டு கொரோனாவால் திரையுலகமே முடங்கி…

திரௌபதி இயக்குனர் படத்தில் நாயகியாக நடிக்கும் சின்னத்திரை பிரபலம்

‘பழைய வண்ணாரப்பேட்டை, ‘திரௌபதி’ படங்களை இயக்கிய மோகன்ஜி இயக்கும் அடுத்த படத்தில் பிரபல சின்னத்திரை பிரபலம் நாயகியாக நடிக்க இருக்கிறார். ‘பழைய வண்ணாரப்பேட்டை, ‘திரௌபதி’ படங்களின்…

7 மாதங்களில் ஆட்சி கவிழும்!

தற்போதைய அரசாங்கம், இன்னும் 7 மாதங்களுக்கு மட்டுமே ஆட்சியில் இருக்கும் என ஜே.வி.பியின் அரசியல் சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க, எதிர்வு கூறியுள்ளார்.அநுராதபுரத்தில் நடைபெற்ற…

மாநகரை மாற்றியமைக்கும் போராட்டத்தை செய்வேன் – மணிவண்ணன்

யாழ் மாநகரை மாற்றியமைப்பதற்கான போராட்டத்தை முடிந்தளவிற்கு முன்னெடுப்பேன் என்று மாநகர சபையின் புதிய முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நேற்று முதல்வராக பதவியேற்பின் பின்னர் ஊடங்களுக்கு…

மட்டக்களப்பில் கூலிவேலைக்குச் சென்ற நபர் மாயம்.!!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று கூலிவேலைக்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் அவர் பயணித்த துவிச்சக்கரவண்டி பழுகாமம் குளத்துக்கு…

ஆனோல்டை விரும்பியது உறுப்பினர்களே; தன்னிச்சையாக செயற்படவில்லை – சேனாதிராஜா!

?????????????????????????????????????????????????????????? யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராக மீண்டும் இம்மானுவேல் ஆனோல்ட்டையே சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் விரும்பினார்கள். அவர்கள் வேறு எவரின் பெயரையும் என்னிடம்…

விவசாயத்துக்கே முன்னுரிமை -ஜனாதிபதி உறுதி!

தன்னுடையதும் அரசாங்கத்தினதும் பிராதான கொள்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிப்பதே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கெப்பிட்டிகொல்லாவ -கணுகஹவெவ கிராமத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற…

200 ஐ எட்டுகிறது உயிரிழப்பு! – மேலும் 636 பேர் பாதிப்பு.

நாட்டில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின்…

மாவைக்கு சுமந்திரன் சூடான கடிதம்!

மாவை. சேனாதிராஜாவின் தன்னிச்சையான, ஜனநாயக விரோத, சட்டவிரோத செயற்பாட்டினால் போட்டியின்றி வென்றிருக்க வேண்டிய யாழ். மாநகர சபை முதல்வர் பதவியை நாம் இழந்திருக்கின்றோம் என…

தனுஷ் பட இயக்குனருக்கு கொரோனா

நடிகர் தனுஷை வைத்து படம் இயக்கி வரும் பிரபல இயக்குனர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ்,…

சிகப்பு பந்தில்தான் டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும்: பேட் கம்மின்ஸ்

பிங்க்-பால் டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய போதிலும், பேட் கம்மின்ஸ் சிகப்பு பந்தில் டெஸ்ட் போட்டிகள் நடப்பதையே விரும்புகிறார். ஆஸ்திரேலியாவின் அதிவேக பந்து வீச்சாளர் பேட்…

கால் விரல்கள் முறிந்த நிலையிலும், 21 ஓவர்கள் வீசிய நியூசிலாந்து பவுலர் நீல் வாக்னர்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரண்டு விரல்கள் முறிந்த நிலையிலும், சிறிதும் அஞ்சாமல் நியூசிலாந்து அணிக்காக விளையாடி வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார் நீல் வாக்னர். நியூசிலாந்து – பாகிஸ்தான்…

உருமாறிய கொரோனா வைரஸால் இங்கிலாந்தில் மருத்துவமனைகளில் பதற்றம்!!

இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன்காரணமாக அங்கு பல பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து முழுவதும் உள்ள மருத்துவமனைகள்…

விமலின் கருத்து தொடர்பில் புலனாய்வுப் பிரிவு விசாரணை

அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர ஆகியோர் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை அரம்பித்துள்ளனர். மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற…

செயற்படுத்தப்பட்டுள்ள பரீட்சார்த்த திட்டத்தில் உள்ள குறைப்பாடுகள் தீர்க்கப்படும்

தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கையின் எல்லை திறந்துள்ள நிலையில் செயற்படுத்தப்பட்டுள்ள பரீட்சார்த்த திட்டத்தில் உள்ள குறைப்பாடுகள் தீர்க்கப்படும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வாரம் யுக்ரைனிலிருந்து…

error: Alert: Content is protected !!