பிரித்தானியா முழுவதும் மீண்டும் ஊரடங்கு : பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவிப்பு
உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய அளவிலான ஊரடங்கை திங்கட்கிழமை பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். தொலைக்காட்சியில் உரையாற்றிய போரிஸ் ஜோன்சன், தேசிய…