Sat. Jan 16th, 2021

Category: வாழ்க்கைமுறை

அவல் வைத்து சூப்பரான சத்தான பொங்கல் சமைக்கலாம்

காலையில் எளிய முறையில் சத்தான சுவையான உணவு செய்ய நினைத்தால் அவல் பொங்கல் செய்யலாம். இன்று அதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : அவல்…

சோர்வாக இருக்கிறீர்களா? அப்படியானால் இந்த யோகாசனத்தை செய்யுங்க…

நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா? அப்படியானால், இந்த யோகா பயிற்சி செய்வது உங்கள் தசைகளிலிருந்து வரும் பதற்றத்தை நீக்கி உங்களை உற்சாகப்படுத்தும். உடல் மற்றும் மனதை  ஆரோக்கியமாக வைப்பதில்…

சிறுகீரையில் கூட சத்தான இட்லி செய்யலாம்..

இட்லியில் பொடி இட்லி, ரவை இட்லி என பல வகைகள் உண்டு. இன்று சிறுகீரையை வைத்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. தேவையான பொருள்கள்…

ஆடலாம்.. ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்..

‘டான்ஸ் மூவ்மென்ட் தெரபி’ எனப்படும் நடன அசைவுச் சிகிச்சையில் நடன அசைவுகளுடன், தியானம், யோகாசனம், தாய்சி எனப்படும் தற்காப்புக் கலை, உணர்வுகளை வெளிப்படுத்தும் கலை நுட்ப செயல்பாடுகள்…

இதய நோய் வராமல் தடுக்கும் புளி ஜூஸ்

தமனியை சுற்றி கொழுப்புகள் படிவதை தடுத்து இதயத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும். புளி ஜூஸை தொடர்ந்து பருகுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். உடலில் கொழுப்பின்…

நுரையீரல் ஆரோக்கியம் காக்க தினமும் பிராணாயாமம் செய்யுங்க…

பிராணாயாமம் என்பது சிறந்த மூச்சுப்பயிற்சியாகும். அதனால் உங்கள் நுரையீரலும் சிறப்பான முறையில் செயல்படும். சுவாசக் கோளாறுகள் அல்லது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். பிராணயாமா…

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? அப்ப இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யுங்க…

நம் உடல் ஆக்ஸிஜனை பயன்படுத்தும் அளவை மாற்றக்கூடிய உடற்பயிற்சிகளை (aerobic) செய்வது ஆழ்ந்து உறங்க உதவுகின்றன என்று கூறப்படுகிறது. நம் தூக்கத்தில் உடற்பயிற்சிகள் குறிப்பாக இன்ன விதத்தில்…

அதிகளவு சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் பொரியல்

வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம். நெல்லிக்காயை அப்படியே சாப்பிட முடியாதவர்கள் பொரியல் செய்து சாப்பிடலாம். தேவையான பொருட்கள் :…

மிக்ஸ்டு ஃப்ரூட் கோதுமை குழிப்பணியாரம்

குழந்தைகளுக்கு சத்தான உணவு செய்து கொடுக்க விரும்பினால் மிக்ஸ்டு ஃப்ரூட் சேர்த்து குழிப்பணியாரம் செய்து கொடுக்கலாம். தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – அரை கிலோ வாழைப்பழம்…

தொப்பையை எளிதாக கரைக்கும் எளிய உடற்பயிற்சிகள்

ஓடி, ஆடி உழைப்பதைக் குறைத்து, நொறுக்குத்தீனிகளை அதிகம் உட்கொள்வதன் விளைவு, தொப்பை. விடா முயற்சியோடு தினமும் பயிற்சி செய்தால், தொப்பை தானாகக் குறைந்துவிடும். ஓடி, ஆடி உழைப்பதைக்…

நோய் தொற்றில் இருந்து காக்கும் முருங்கை கீரை தேநீர்

முருங்கை இலையில் இருந்து தேநீரும் தயாரிக்கப்படுகிறது. இது ‘மோரிங்கா தேநீர்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த டீயை பருகுவதன் மூலம் வாய்வழி நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். தேவையான…

எவ்வளவு வயதானாலும் கண்கள் தெளிவாக தெரியனுமா?

தற்போதைய வாழ்க்கை முறையில் கண் பார்வை பிரச்சினை காரணமாக மூக்கு கண்ணாடி அணிந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கண்பார்வையை தெளிவாக வைக்க தினசரி சத்தான உணவுகளை சாப்பிட…

மாதவிடாய் பிரச்சினை சரிசெய்ய உதவும் வாழைத்தண்டு சாறு!

நாம் அடிக்கடி உணவில் வாழைத்தண்டு சேர்த்து கொண்டால் சிறுநீரக கற்கள் கரையும். அதுமட்டுமல்லாது சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று…

சரியாக தூக்கம் வரவில்லையா? அப்ப இந்த ஆசனங்களை செய்யுங்க..

தூக்கம் வருவதற்காக ஆடுகளை எண்ணுவதை விட்டுவிட்டு உடலுக்கு ஓய்வு அளிக்கும் இந்த யோகாசனங்கள் மூலம் பலன் பெறுங்கள். சிலருக்கு படுக்கையில் படுத்ததும் தூக்கம் வந்துவிடாது. விட்டத்தை வெறித்தபடி,…

நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழ பால்

தினமும் ஒரு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும். இதிலுள்ள அதிக நார்ச்சத்து…

உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நோயற்ற வாழ்வு வாழலாம்

நாம் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கு அளிப்பதில்லை. இதை மாற்றி உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து உடற்பயிற்சி மேற்கொண்டால் நோயற்றவாழ்வு வாழலாம். உடற்பயிற்சி என்பது உடல் நிலையையும், நலத்தையும்…

கோதுமை பிரெட் ஊத்தப்பம்

கோதுமை பிரெட்டில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். இன்று சத்தான சுவையான ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் அரைத்த கோதுமை பிரெட் – 1…

பின்னோக்கியும் நடைப்பயிற்சி செய்யலாம்…

நடைப்பயிற்சி என்றதும், முன்னோக்கி நடக்கும் பயிற்சி மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால், பின்னோக்கி நடந்தும் பயிற்சி செய்யலாம் என்கிறார்கள் பயிற்சி வல்லுநர்கள். நடைப்பயிற்சி அனைவராலும் செய்யமுடிந்த எளிமையான…

மெல்லிய கால்களை விரும்பும் கன்னியருக்கான உடற்பயிற்சிகள்

இங்கே கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிகளை தொடர்ச்சியாக பின்பற்றினால், நீங்கள் கனவு கண்ட அந்த மெலிந்த கால்கள் கட்டாயம் உங்களுக்கு கிடைக்கும். 1) தோள்பட்டை-நீளத்திற்கு உங்கள் கால்களை அகற்றி நில்லுங்கள்.…

சத்து நிறைந்த பீட்ரூட் தயிர் பச்சடி

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு பீட்ரூட் மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி செய்வது எப்படி என்பதை கீழே பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பீட்ரூட்…

அதிகாலை உடற்பயிற்சியும்… உடலில் ஏற்படும் மாற்றங்களும்…

காலை பயிற்சி என்பது உங்கள் ஹார்மோன்களை தூண்டி, உங்களை விழிப்பாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. காலை பயிற்சி உங்கள் தோலையும், முகத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. காலை…

மாத்திரையை இரண்டாக உடைத்து சாப்பிடுபவரா நீங்கள்?

சின்ன சின்ன உடல் உபாதைகள் ஏற்பட்டாலே மருத்துவமனைக்குச் செல்வதும், மாத்திரைகளை விழுங்குவதும் இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. விழுங்கும் மாத்திரைகளை பெரிதாக இருக்கிறதென்றோ அல்லது டோசேஜ் காரணத்தை சொல்லியோ…

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் யாருக்கு அதிகம் ஏற்படும்?

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (Urinary Tract Infection) மிகவும் பொதுவான தொற்றுநோய்களாகும். அவை ஆண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உட்பட அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடும்.பெரும்பாலும் இந்த நோய்…

மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கக்கூடாது! ஏன் ??

அசைவ சாப்பாட்டில் மீன் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறியவர் முதல் பெரியோர் வரை நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவான மீனில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது.…

புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் ஆரஞ்சு…!!

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடன் நோயின் தாக்குதலின்றியும் இருக்கும். தோலை…

வீட்டிலேயே பயிற்சி செய்வதற்கான அதிக தீவிர உடற்பயிற்சிகள்

ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சிகள் செய்வதற்கு நேரம் இல்லையா? ஆனாலும் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறீர்களா? வீட்டிலேயே பயிற்சி செய்வதற்கான அதிக தீவிர உடற்பயிற்சிகள் இருக்கின்றன. நீங்கள் வயிற்றுப்…

வெங்காயத்தாள் செலரி தயிர் பச்சடி

வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. தேவையான பொருள்கள் :…

ஜாக்கிங் செய்யும் போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளாவிட்டால்..

ஓடும்போது ஒருசில விஷயங்களை கவனத்தில் கொள்ளாவிட்டால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஓட்டப்பயிற்சியை தொடர்வது சிரமமாகிவிடும். ஓட்டப்பயிற்சி மேற்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். உடல் வலிமையை அதிகரிக்கச்செய்யும்.…

உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் நெல்லிக்காய்… பல உண்மைகள்

நெல்லிக்காயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் தோல் பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிறது. ஆம்லாவில், வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களை சுத்தம் செய்ய உதவுகின்றன. ஆயுர்வேதத்தில், நெல்லிக்காய்க்கு…

மிக விரைவில் உடல் எடை குறைக்க ஆசையா?

எல்லா விதமான மக்களின் பிடித்தமான பானமாக இருப்பது தேநீர் அல்லது காப்பி ஆகும் இதில் பல்வேறு வகையான நவீன மாற்றங்கள் இப்பொழுது நடைமுறையில் இருக்கின்றது. அதேபோல் டீ…

error: Alert: Content is protected !!