Wed. Dec 2nd, 2020

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா மகேஸ்வரி அவர்கள் 29-08-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சின்னம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

சரஸ்வதி(ஜெர்மனி), இரத்தினேஸ்வரி(கனடா), ஸ்ரீதர்மமூர்த்தி(கனடா), கமலாசனி(லண்டன்), செம்பொற்சோதி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

திருச்சிற்றம்பலம், இராசதுரை, இராசலக்‌ஷ்மி, கெங்காதரன், காலஞ்சென்ற சண்முகதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr. பாலேந்திரா, சிந்துஷா, சைலஷா பிரபா, Dr. தனுஷா, லக்‌ஷன், ஜானகி வித்தகன், ராகவன், Dr. நிருஷா குமரன், சஜினி ஜோர்ஜ், வத்சலா சிவயோகன், தர்மிலா, தினேஷ், ரமேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபிஷா, கிரிஷா, ஹரிஷ்ராஜ், அஞ்சனாட்சி, கேசிகன், மாதுரி, நிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 31/08/2018, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Angel Funeral Care, 188 Alexandra Ave, Harrow HA2 9BN, UK.

பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 01/09/2018, 11:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Angel Funeral Care, 188 Alexandra Ave, Harrow HA2 9BN, UK.

கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/09/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK.

தொடர்புகளுக்கு
கமலாசனி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447983463120
கெங்கா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447584434995
சைலஷா — கனடா
செல்லிடப்பேசி: +16473474747
லட்சுமி — கனடா
செல்லிடப்பேசி: +16473671252
திருச்சிற்றம்பலம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +49702149356

share

By admin

error: Alert: Content is protected !!