Mon. Nov 30th, 2020

இவர் தாய்மண்ணில் கல்வியிலும் , விளையட்டுத்துறையிலும் சிறந்துவிளங்கியவர் மாவட்டரீதியில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் பங்குபற்றி முதல் வெற்றிக்கிண்ணங்களையும் வெற்றிக்கேடயங்களையும் தான்கற்ற கல்விக்கூடங்களுக்கும் புங்குடுதீவு மண்ணுக்கும் பெற்றுத்தந்து புகழ்சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புங்குடுதீவு 4 ம் வட்டாரம் இறுபிட்டியை பிறப்பிடமாகவும் , கிளிநொச்சி உருத்திரபுரம் 8 ம் வாய்க்காலை வாழ்விடமாகவும் , பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.நாகேஸ்வரன் புஸ்பராணி அவர்கள் நேற்றையதினம் 30.04.2020 பாரீஸில் இயற்கை மரணமானார்.

தோற்றம்30.05.1946. மறைவு 30 .04.2020
********************** ********************
அன்னார் புங்குடுதீவு மேற்கு 4 ம்வட்டாரம்இறுபிட்டியைச்சேர்ந்த அமரத்துவமடைந்த உயர்திரு ,திருமதி: இலங்கையர் கனகசபை- நாகம்மா தம்பதிகளின் புதல்வியும்
கிளிநொச்சி உருத்திரபுரத்தைச்சேர்ந்த அமரத்துவமடைந்த உயர்திரு,திருமதி செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் மருமகளும்
அமரர் திரு. நாகேஸ்வரன் ( பரந்தன் இரசாயனக்கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்
காலம்சென்ற திரு . செல்வரத்தினம் -அதிபர் (கலைஞர் செல்வம் )
காலம் சென்ற திரு. சபாரத்தினம்-முன்னைநாள்அதிபர்&
கல்விப்பணிப்பாளர்கிளிநொச்சி
திரு அரியரட்ணம் ஆசிரியர் கொழும்பு வெஸ்லிகொலிச்
(பாரீஸ் மெய்கண்டான் ) பிரான்ஸ்
திருமதி பூங்கோதை பன்னீர்செல்வம் ஆசிரியை புங்குடுதீவு சுப்பிரமணியன் மகளிர் கல்லூரி
( அதிபர் கனடா தமிழ்பாடசாலை)ஆகியோரின் அன்புச்சகோதரியும்..
(வேலணையை பிறப்பிடமாக்க் கொண்டு) பிரான்ஸ்இல் வசிக்கும்திரு .நடராசாவின் பாசமிகு ஒன்றுவிட்ட சகோதரியும்
பிரான்ஸ்சை வதிவிடமாகக் கொண்ட நகுலேஸ்வரன் ( செல்வன் ) ,நவதீஸ்வரன்( ராசன்) ,
நகுலேஸ்வரி ( ராசாத்தி) ,நவதீஸ்வரி(செல்வி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
சியாமளா,சிவரஞ்சனி(சுதா),ரமணன்,கலைரூபன் ஆகியோரின் மாமியாரும் ..
நிக்கோலா,பிரியங்கா, யோவான்-நிஷாந்தினி,நிரோஜினி,நிரா-கவந்தி,மயூரன்,
பிரதீப்-நஜீத்,மதுஷன்,தீபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்
அன்னபூரணி (சுவிஸ்)காலம்சென்ற கனகேஸ்வரி, சத்தியதேவி(பிரான்ஸ்),பன்னீர்செல்வம் (கனடா) மற்றும் ஜெகசோதிமலர் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்!
மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் !

தொடர்புகளுக்குதொலைபேசி எண் :
செல்வன் 0033605727424
ராசன் 0033143890228
ராசாத்தி 0033753955665
செல்வி 0033620484005
பூங்கோதை ( சகோதரி) 0016476062860
தகவல்: சுவிஸ் சுரேஷ் (அண்ணன்மகன் / மருமகன் )

share

By admin

error: Alert: Content is protected !!